பாக்யலட்சுமி சீரியலிலிருந்து கோபி வெளியேற இது தான் காரணமா?
விஜய் தொலைக்காட்சி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற சீரியல் என்றால் பாக்யலட்சுமி தான். எல்லா வாரமும் டி ஆர் பி-ல் செம்ம ஹிட் அடிக்கும்.இந்நிலையில் இந்த சீரியல் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் இதில் நாயகனாக நடித்து வரும் கோபி தான்.கோபி என்கிற சதீஷ் இந்த சீரியலிலிருந்து வெளியேற என்ன காரணம் என்பது பலரின் கேள்வியாக உள்ளது.அவர் காரணம் எதுமில்லை என்று சொன்னாலும், ஒரு சிலர் அவருக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது.ஏற்கனவே இனி நான் சீரியலில் குறைவாக வருவேன் என பேசியிருந்தார், அதனால் தான் என கூறுகின்றனர்.இன்னும் ஒரு சிலரோ சமீபத்தில் நடந்த விஜய் டெலி அவார்ட்ஸில் அவர் ஒதுக்கப்பட்டார், அதனால் கூட இருக்கலாம் என்று கூற, எது உண்மை என்பது விரைவில் வெளிவரும்.

தலைவர் 170 படத்தின் முழு கதை லீக் ஆனது ம் அப்செட்டில் சூப்பர் ஸ்டார் | Thalaivar 170 story leaked

GIPHY App Key not set. Please check settings