நயன்தாராவை போல் புதுமையாக குழந்தைக்கு பெயர் சூட்டிய பிரபலம்
நடிகை பூஜா ராமசந்திரன் கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் இவர்களுக்கு அழகிய குழந்தையொன்று பிறந்துள்ளது’ பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை பூஜா ராமச்சந்திரன். இதனை தொடர்ந்து வெள்ளத்திரைக்கு சென்று அங்கு முக்கிய கதாபாத்திரங்களில் கலக்கி வந்தார். இது மட்டுமல்ல இவர் மாடலிங் துறையிலும் பணியாற்றி வந்தார்.அப்போது “VJ Craig” என்பவரை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து பிறகு பிரிந்துவிட்டனர் . இந்த நிலையில் விவாகரத்தான நிலையில் இருந்து “ஜான் கொக்கேன்” என்பவரை காதலித்து டேட்டிங் செய்து வந்தார்.பின்னர் இருவரும் மிக எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து பூஜா கர்ப்பமாக இருந்து வந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தையொன்று பிறந்துள்ளது.அந்த குழந்தைக்கு “கியான் கொக்கேன்” எனவும் பெயர் வைத்துள்ளார்கள். இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
GIPHY App Key not set. Please check settings