நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதி..

படப்பிற்காக வட இந்திய மாநிலங்களுக்கு சென்று திரும்பியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

நேற்றைய தினம் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட திரு.விவேக்,

தடுப்பூசி போட்டுக்கொள்ள அனைவரும் தயக்கம் இல்லாமல் முன் வர வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Add your comment

Your email address will not be published.

17 − 12 =