தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றாலும் கரோனாவுக்கு எதிரான போர் நிறைவடையவில்லை’

தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்றாலும்

கரோனாவுக்கு எதிரான போர் நிறைவடையவில்லை’

 

பிரிட்டனில் இதுவரை 2 கோடியே 50 லட்சம் பேருக்கு இரு டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால், வயதுவந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் கரோனா தடுப்பூசியை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு தடுப்பூசி திட்டம் வெற்றி பெற்ற போதிலும், கரோனாவுக்கு எதிரான போர் இன்னமும் முடிவடைந்துவில்லை என்றும், இன்னும் ஏராளமானோர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாததால், ஆபத்து விலகிவிடவில்லை என்றும் அரசுக்கு ஆலோசனை அளித்துவரும் விஞ்ஞானியும், பேராசிரியருமான ஆடம் ஃபின் தெரிவித்துள்ளார்.

Add your comment

Your email address will not be published.

14 − 10 =