டிரோன் வைத்திருப்பவர்கள் கவனத்துக்கு…

 

சென்ட்ரல் லண்டனின் எம்.ஐ.6 கட்டடத்தின் மேல் கடந்த வாரம் டிரோனை செலுத்தியதற்காக ஒருவருக்கு 5 ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்தில் சட்டவிரோதமாகவோ அல்லது அபாயகரமாகவோ டிரோனை பறக்கவிட்டால், அதை உடனடியாக பறிமுதல் செய்யவும், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் காவல் துறையினருக்கு கூடுதல் அளிக்கப்பட்டிருப்பதாக உள்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

Add your comment

Your email address will not be published.

four + eighteen =