ஜன.10 தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல் | January 10

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலைத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக மார்ச் 25, 2020 முதல் அமலுக்கு வந்த ஊரடங்கு ஜன.31, 2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் ஊரடங்கில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாகக் கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜனவரி 10) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 8,26,261 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ:

எண் மாவட்டம் மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் தற்போதைய எண்ணிக்கை இறப்பு
1 அரியலூர் 4,656 4,589 18 49
2 செங்கல்பட்டு 50,557

49,389

418 750
3 சென்னை 2,27,800 2,21,573 2,182 4,045
4 கோயம்புத்தூர் 53,129 51,764 704 661
5 கடலூர் 24,799 24,417 99 283
6 தருமபுரி 6,500 6,378 68 54
7 திண்டுக்கல் 11,062 10,778 86 198
8 ஈரோடு 13,968 13,597 225 146
9 கள்ளக்குறிச்சி 10,836 10,702 26 108
10 காஞ்சிபுரம் 28,946 28,285 226 435
11 கன்னியாகுமரி 16,558 16,115 186 257
12 கரூர் 5,282 5,148 84 50
13 கிருஷ்ணகிரி 7,951 7,771 63 117
14 மதுரை 20,717 20,097 165 455
15 நாகப்பட்டினம் 8,280 8,031 118 131
16 நாமக்கல் 11,376 11,124 142 110
17 நீலகிரி 8,046 7,913 86 47
18 பெரம்பலூர் 2,259 2,236 2 21
19 புதுக்கோட்டை

11,467

11,253 59 155
20 ராமநாதபுரம் 6,358 6,192 30 136
21 ராணிப்பேட்டை 16,007 15,737 84 186
22 சேலம் 31,970 31,185 321 464
23 சிவகங்கை 6,579 6,414 39 126
24 தென்காசி 8,323 8,118 47 158
25 தஞ்சாவூர் 17,371 16,989 140 242
26 தேனி 16,970 16,705 60 205
27 திருப்பத்தூர் 7,508 7,331 52 125
28 திருவள்ளூர் 43,020 42,006 333 681
29 திருவண்ணாமலை 19,246 18,889 74 283
30 திருவாரூர் 11,031 10,841 81 109
31 தூத்துக்குடி 16,167 15,946 80 141
32 திருநெல்வேலி 15,406 15,094 100 212
33 திருப்பூர் 17,382 16,910 252 220
34 திருச்சி 14,382 14,032 172 178
35 வேலூர் 20,430 19,910 177 343
36 விழுப்புரம் 15,079 14,910 59 110
37 விருதுநகர் 16,452 16,128 95 229
38 விமான நிலையத்தில் தனிமை 936 926 9 1
39 உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை 1,027 1,024 2 1
40 ரயில் நிலையத்தில் தனிமை 428 428 0 0
மொத்த எண்ணிக்கை 8,26,261 8,06,875 7,164 12,222

நன்றி இந்து தமிழ் திசை