in

சோகத்தில் வாடும் சேரன் குடும்பத்தினர்.

சோகத்தில் வாடும் சேரன் குடும்பத்தினர்

பாரதி கண்ணம்மா என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக சேரன் அறிமுகமானார். செண்டிமெண்ட் படங்களை இயக்கி தமிழ் ரசிகர்களை நெகிழ வைத்தவர் இவர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகிழ்ச்சியில் போட்டியாளராகவும் மோதினார். இந்நிலையில் 84 வயதான சேரனின் தந்தை எஸ்.பாண்டியன் அவர்கள் உடல்நலக்குறைவால் காலமானார். இவரின் மறைவுக்கு திரைவுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

What do you think?

மனைவிக்கு Boycut போட்டதே நான் தான் … கருணாஸ் சொன்ன சீக்ரெட்

என்னால குருடா , முட்டாளா இருக்க முடியாது .. என்னை வெளியே அனுப்புங்க பிக்பாஸ் .. தனிமையில் அழும் விசித்ரா