சீனாவுடன் மோதும் அந்நிய சக்திகள் ஒடுக்கப்படும்

அதிபர் ஷி ஜின் பிங் ஆவேசம்

சீனாவில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பெய்ஜிங்கில் வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. இதில், நாட்டு மக்களுக்கு உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின் பிங், சீனாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அந்நிய சக்திகள் ஒடுக்கப்படும் என பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

ஹாங்காங்கில் மனித உரிமை மீறல் தொடர்பாக ஏற்கனவே சீனா சர்வதேச அளவில் அழுத்தத்தை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்காவை மறைமுகமாக சாடும் வகையில், ஷி ஜின் பிங் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

Add your comment

Your email address will not be published.

fourteen + twelve =