சாதனைக்கு எல்லை இல்லை

சாதனைக்கு எல்லை இல்லை

பிரதமர் போரிஸ் ஜான்சன் பெருமிதம்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் கிரேட் பிரிட்டன் வீரர்கள் அளப்பரிய பங்களிப்பை நல்கியதாகவும், விளையாட்டில் தீரம், கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை அவர்கள் வெளிப்படுத்தியதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் புகழாரம் சூட்டினார். மேலும், சாதனைக்கு எல்லை கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டார்.