in

கேப்டன் விஜயகாந்த் உண்மை நிலவரம்


Watch – YouTube Click

கேப்டன் விஜயகாந்த் உண்மை நிலவரம்

கடந்த சில வருடங்களாக கேப்டன் அவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரின் உண்மையான உடல்நிலை நிலவரத்தை செய்தியாளர் தென்னை கண்ணன் சமூக வலைத்தளத்தில் பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார் ஒரு சமயம் ஆர் யூ உதயகுமார் லிங்குசாமி மற்றும் சில சினிமா பிரபலங்கள் விஜயகாந்த் அவர்களை சந்திக்க சென்றார்களாம் அப்போது அவர்கள் யார் என்று அடையாளம் காண முடியவில்லை கேப்டனால் அருகில் இருந்தவர்கள் சின்ன கவுண்டர் படத்தை இயக்கியவர் நான்தான் என்று ஆர்வி உதயகுமார் கூறிய போது அவரால் நினைவு கூற முடியவில்லை விஜயகுமாரின் இந்த நிலையை பார்த்து திகைத்த ஆவி உதயகுமார் சின்ன கவுண்டர் படத்தில் இருந்து அந்த வானத்தைப்போல மனம் படைத்த மன்னவரே என்று பாடலை பாடியவுடன் விஜயகாந்த் வாய் பேச முடியவில்லை என்றாலும் கண்ணீர் விட்டு அழுததாகவும் இயக்குனர் ஆவி உதயகுமார் செய்தியாளர் தென்னல் கண்ணனிடம் வருத்தப்பட்டு கூறியுள்ளாராம் மேலும் உதயகுமார் அவர்கள் தர்ம பிரபு ஆன விஜயகாந்துக்கு இந்த நிலையா அந்த கடவுளுக்கு கண் இல்லையா என்று மிகவும் வருத்தப்பட்டு கூறினாராம். தொடர் சிகிச்சையில் இருக்கும் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று செய்தியாளர் தென்னை கண்ணன் அவர்களும் உருக்கத்துடன் தற்போதைய பேட்டியில் கூறியுள்ளார்


Watch – YouTube Click

What do you think?

அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மாலை மரியாதை

பாபர் மசூதி இடிப்புதினமான இன்று மேலப்பாளையத்தில் கடைகள் அடைப்பு