குஷ்பூ மேடம் தமிழையும் தமிழினதையும் அவமதித்ததற்கு..வருத்தம் தெரிவித்து
வா வரலாம் வா என்ற படத்தில் இசை வெளிட்டு விழாவில் இயக்குனர் கௌதமன் குஷ்பூ குறித்து பேசியது தற்போது ரசிகர்களின் beats..சை ஏற்றுகிறது.
இயக்குனர் கௌதமன் கூறியதாவது வா வரலாம் வா என்ற படத்தை பற்றி நிறைய பேசிவிட்டேன் இப்போழுது நான் பேச நினைக்கும் டோபிக்கே வேற, நம்ப தமிழையும், தமிழ் மக்களையும் அவமதிக்கும் நிலையை நினைத்து கொதித்து ஒரு தமிழன் என்ற உரிமையோடு உங்களோடு சில வார்த்தை பகிர்கிரேன் என்று ட்விஸ்ட் வைத்தார்.
இதுவரை அதிக ரத்தம் சிந்திய இடம் எதுவென்றால் ஈழம் , ஈழ மக்கள் சிந்திய ரத்தத்தை போல உலகத்தில் எந்த போரிலும் மக்கள் ரத்தத்தை சிந்தவில்லை. captain miller என்ற இளைஞன் அன்று ஈழ மக்களுக்காக நடத்திய போராட்டம் தீவிரவாத போராட்டம் தான் ஆனால் ஈழ மக்கள் தீவிரவாதிகள் அல்ல.
சகோதரி குஷ்பூ அவர்கள் தன்னுடைய சமீபத்திய பேட்டி ஒன்றில் அங்கு நடந்தது தீவிரவாதிகளின் போராட்டம் அவர்கள் தீவிரவாதகள் தான் என்று நடிகை குஷ்பூ கூறினார்.
இயக்குனர் கௌதமன் அவர்கள் நடிகை குஷ்பூ பேசியது வன்மையாக கண்டிக்க கூடியது. ஈழ மக்களை தரகுறைவாக பேசி குஷ்பூ இப்போது, நாங்கள் ஈழத்தில் ஒரு கொண்டாட்டம் நடத்த போகிறோம், நான், கால மாஸ்டர் எல்லோரும் சேர்ந்து dance ஆட போகிறோம் ஆதரவு கொடுங்கள் என்றார்.
குஷ்பூ மேடம் நீங்க அங்க போங்க ஆனால் எங்கள் வரலாறு தெரிந்து கொண்டு போங்கள், தீவிரவாதிகள் என்று சொன்ன அவர்கள் உங்க dance பார்க்க மட்டும் வரலாமா, தமிழ் நாட்டு மருமகள் என்று பெருமையாக கூறுவதிற்கு முன் என் தமிழின மக்களை இழிவு படுத்தியதற்கு வருத்தம் தெரிவித்து விட்டு எங்கள் மண்ணை மிதியுங்கள் என்று இயக்குனர் கௌதமன் குஷ்பூவுக்கு சவால் விட்டிருகிறார். வாய் கொடுத்து புண்ணாக்கி கொள்வதே குஷ்பூவுக்கு வேலையா போச்சி