குழந்தைகளிடம் ரிமோட் பேட்டரிகளை கொடுக்காதீர்’ டாக்டர்கள் எச்சரிக்கை

இங்கிலாந்தில் ரிமோட்டுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரியை விழுங்கிய ஹார்ப்பர் லீ என்ற 2 வயது குழந்தை கடந்த மே மாதம் உயிரிழந்தது. பேட்டரியில் உள்ள ஒருவகையிலான திரவம், உணவுக்குழாய் வழியாக சென்று தமனியை தாக்கியதில், குழந்தை உயிரிழந்தது தெரியவந்தது. எனவே, குழந்தைகளின் கையில் ரிமோட் பேட்டரிகளை கொடுத்து, அவர்களின் உயிருடன் விளையாட வேண்டாமென பெற்றோரை டாக்டர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Add your comment

Your email address will not be published.

19 − sixteen =