in

கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்

கமலின் இரண்டாம் திருமணத்தை நடத்தி வைத்த சிவாஜி.. இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்
கடந்த 1978ஆம் ஆண்டு வாணி கணபதி என்பவரை தான் முதன் முதலில் திருமணம் செய்துகொண்டார் உலகநாயகன் கமல் ஹாசன்.
10 ஆண்டுகள் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், 1988ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர்.
பின் அதே 1988ஆம் ஆண்டில் பிரபல நடிகை சரிகாவை காதலித்து இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் கமல். இந்த ஜோடிக்கு பிறந்தவர்கள் தான் நடிகைகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன். 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கமல் – சரிகா ஜோடி கடந்த 2004ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமலின் இரண்டாம் திருமண புகைப்படங்கள்
இந்நிலையில் 1988ஆம் ஆண்டு நடந்த கமல் ஹாசனின் இரண்டாவது திருமணத்தை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான் முன் நின்று நடத்தியுள்ளார்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கூட தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பல கோடிக்கு வியாபாரம் ஆன விஜய்யின் லியோ தெறிக்கும் தளபதியின் மார்க்கெட் | Britain Tamil Cinema

வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை குவித்து வைத்திருக்கும் நடிகர்! யார் தெரியுமா? | Britain Tamil Cinema