கடலூர் 30 நெய்தல் புத்தகத் திருவிழா 29 9 2023 – 9 10 23 வெள்ளி கடற்கரையில் கடலூர் மாவட்ட செய்தியாளர் ரவி
கலைஞர் நூற்றாண்டு விழா அரசு பல் துரை பணி விளக்க கண்காட்சி கடலூர் மாவட்ட நிர்வாகமும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து கடலூர் 30 நெய்தல் புத்தகத் திருவிழா கடலூர் வெள்ளி கடற்கரையில் 29.9.2023 முதல் 9.10.23 வரை நடைபெறுவதையொட்டி கடலூர் மாவட்ட DR. அருண் தம்புராஜ் அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறியதாவது
கடலூரில் 30 நெய்தல் புத்தக திருவிழா 29.9.2023 முதல் 9.10.2023 வரை நடைபெற உள்ளதை முன்னிட்டு காவல் துறையினர் சிறப்பு பார்க்கிங் வசதி மற்றும் 5 மினி பஸ் மூலம் பள்ளி மாணவ மாணவிகள் இலவச பயணம் தினம் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க.
வரும் 2500 முதல் 3000 மாணவ மாணவிகள் பங்கேற்க்க உள்ளனர் என்றும் 75 சதவிதம் குறைந்த சதவிதம் பெற்ற மாணவ மாணவிகள் இந்த புத்தக கண்காட்சியில் பங்கேற்பதால் குடிநீர் வசதி மற்றும்கழிபிட வசதி மற்றும். உணவு போன்றவைகள். வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் சீல் பீச்சுக்கு வருபவர்கள் புத்தக திருவிழா. நடைபெறும் நாளில் காவல்துறை சார்பாக குளிக்க கண்டிப்பாகஅனுமதி மறுக்கபட்டுள்ளதாகவும் 45 அரங்குகளில் அரசின் பல்வேறு நல திட்ட கண்காட்சி நடைபெற உள்ளதாகவும் மற்றும் இலவச மருத்துவ முகாம் நடைபெற உள்ளதாகவும் மேலும் செப்டம்பர் 30 கடலூர் உதயமான நாளில் இவ்விழா நடைபெற உள்ளதாகவும்.
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மாணவ செல்வங்கள் புத்தகம் படித்தல்
கல்வியறிவில் வளர்ச்சிபெறுதல் மேலும் 110 புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்பதாகவும் தினமும் பல்வேறு சிறப்பு பேச்சாளர்களின் சிறப்பு சொற்புழிவு நடைபெறுகிறது என்றும் பொதுமக்கள் மாணவர்கள் அவசியம்.
இந்த கடலூர் 30 நெய்தல் புத்தக திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என கூறினார் இந் நிகழ்ச்சியில் கடலூர் காவல்துறை கண்காணிப்பாளர்
திரு.இராஜாராம் அவர்களும் உடன் இருந்தார்.