ஒருமணி நேரத்தில் இரண்டு முறை வெறுப்பை சந்தித்த யூதர்

லண்டனின் ஆக்ஸ்போர்ட் தெருவில் பேருந்தில் யோசெஃப் என்ற யூத இளைஞர் பயணித்தபோது அவரை கருப்பின இளைஞர் ஒருவர் விரும்பத்தகாத வகையில் பேசினார். இதனால், அந்த யூதர் பேருந்தில் இருந்து இறங்கி, ஆக்ஸ்போர்ட் சர்க்கஸ் டியூப் ஸ்டேஷனுக்குள் நுழைந்து ரயிலில் ஏறினார். அப்போது, வெள்ளையர் ஒருவரும் அதே பாணியில் அவரை நோக்கி வசைபாடினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், விசாரணை நடைபெற்று வருகிறது.

Add your comment

Your email address will not be published.

5 × one =