in

ஐஸ்வர்யா அர்ஜுன் உமாபதிக்கு ராயல் வெட்டிங் போல நடைபெற்ற நிச்சயதார்த்தம்….ஈவென்ட் மேனேஜர் அசத்தல்


Watch – YouTube Click

ஐஸ்வர்யா அர்ஜுன் உமாபதிக்கு ராயல் வெட்டிங் போல நடைபெற்ற நிச்சயதார்த்தம்…. ஈவென்ட் மேனேஜர் அசத்தல்

 

கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி ஐஸ்வர்யா அர்ஜுனுக்கும் உமாபதி ராமைய்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. செம கலர்ஃபுல்லாக ராயல் வெட்டிங் போல நடைபெற்ற அந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த ஈவென்ட் மேனேஜர் அளித்த பேட்டி டிரெண்டாகி வருகிறது.

பர்மாவில் இருந்து பிரத்யேகமாக வரவழைக்கப்பட்ட 5 காரட் மாணிக்க மோதிரத்தைத் தான் ஐஸ்வர்யாவுக்கு உமாபதி அணிவித்தார் என்றும் அர்ஜுன் அனைத்தையும் பார்த்து பார்த்து தனது மகளுக்காக செய்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

மாப்பிள்ளை உமாபதிக்கு தங்கம், வைரம் கலந்த மோதிரமும் அதன் மத்தியில் குட்டியா ஒரு மாணிக்க கல்லும் பொறிக்கப்பட்டு இருந்தது. இருவரின் ஆடைகளும் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு அனைத்தும் லைட் பிங்கில் அடிக்காத கலராக உருவாக்கப்பட்டு இருந்தது

திருமணத்துக்கு வந்த விருந்தினர்களுக்கு தங்கத் தட்டில் பல மாநிலங்களை சேர்ந்த சிறப்பான டிஷ்களை செய்து விருந்தினர்களுக்கு கொடுத்து அசத்தினார். நடிகர் விஷால், இயக்குநர் ஏ.எல். விஜய், சாண்டி மாஸ்டர் எல்லாம் செம ஜாலியாக பங்கேற்று கலகலப்பாக்கினர் என்றும் கூறியுள்ளார்.


Watch – YouTube Click

What do you think?

பிரிட்டன் தமிழ் ஐரோப்பிய செய்திகள் | 08.11.2023 | Britain Tamil Europe News UK News

வருமான வரித்துறையினர் சோதனை நிறைவு.. ஒரு பைசா கூட எடுக்கவில்லை… எ.வ. வேலு