in

எனக்கு வேண்டியது டைட்டில்… அதுக்கு என்ன வேணா பண்ணுவேன்…தந்திரக்காறி

எனக்கு வேண்டியது டைட்டில்… அதுக்கு என்ன வேணா பண்ணுவேன்…தந்திரக்காறி

பிக்பாஸ் ..லாம் ஒரு ஷோ…வான்னு தெறித்து ஓடியவர்கள் கூட டெரர் பார்ட்டி மாயாவுக்காவே பார்க்க தொடங்கிவிட்டார்கள் அந்த அளவிற்கு மாயா social மீடியாவில் பேசும் பொருளாகிவிட்டார்.

என்னதான் மாயாவை பற்றி நெகடிவ் விமர்சனங்கள் எழுந்தாலும் டைட்டிலை அடிக்க இவர் போடம் மாஸ்டர் பலன் வேரலெவல். அவர் நரி போல தந்திரமாக விளையாடும் போது பார்வையாளருக்கு கோபம் வந்தாலும் மறுபுரம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

அவர் சும்மா இறக்கிக் அடிக்கும்போது எப்புட்ற… இப்படி உக்காந்து யோசிக்கிராகங்களோ என்று கேட்க தோன்றுகிறது. இவருடைய first டார்கெட் எப்படி ஆண்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளப்புவது என்பதில் சகுனியாக வேலை செய்கிறார்.

பிரதீப்..புக்கு அடுத்து மாயாவின் அடுத்த செக் விஷ்ணு தான்,. விஷ்ணுவை கிளப்ப மாயா பூர்ணிமாவை வைத்து காதல் நாடகம் நடத்துகிறார், ஏனென்றால் பூர்ணிமாவை பார்க்கும் போது அமுல் பேபிக்கு கண்ணில் காதல் பொங்குகிறது.

இதை மாயா தனக்கு சாதகமாக பயன்படுத்தபார்க்கிறார். பூர்ணிமாவிடம் சில வாரங்களுக்கு நீ லவ் வை continue செய் என்கிறார் மாயா
முதலில் மறுத்தாலும் டைட்டி வின் பண்ணனுமா வேண்டாமா என்று கேட்க பூர்ணிமாவும் ஓகே என்று தலை அசைக்கிறார்.

இவர்களின் சதி திட்டம் ஆரம்….பம். டைட்டில் அடிக்க எவ்வளவு கேவலமாக இறங்கி விட்டார்களே என்று ரசிகர்கள் இவர்களை
கழுவி ஊற்றுகிறார்கள்.நமக்கு மானம் முக்கியம் இல்லை கப் தான்
முக்கியம் என்று இறங்கி அடிகிறார்கள். கடைசியாக இவர்கள் இருவரும் மோதிகுள்ளும் நாளுக்கு ரசிகர்கள் waiting

What do you think?

RASHMIKA MANDANNA …ஆபாச வீடியோ … விசாரணையில் சிக்கிய இளைஞர்

குஷ்பூ மேடம் தமிழையும் தமிழினதையும் அவமதித்ததற்கு..வருத்தம் தெரிவித்து