உணவுப்பொருளில் கரப்பான் பூச்சி

கடைகளுக்கு அபராதம்

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாத காலத்தில், தரமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ததாக கடை உரிமையாளர்களிடம் இருந்து 7.66 மில்லியன் பவுண்ட் அபராதம் வசூலிக்கப்பட்டது. உணவுப் பொருளில் கரப்பான் பூச்சி கிடந்தது, எலிகளின் எச்சங்கள் மிதந்தது, காலாவதியான உணவு பொருளை விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதிலும் குறிப்பாக பிரபல டெஸ்கோ எனும் வணிக நிறுவனத்திடம் இருந்து மட்டும் 7.56 மில்லியன் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது.

Add your comment

Your email address will not be published.

fourteen + three =