இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தனிமை தேவையில்லை

பிரிட்டனில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், இருதவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால், அவர்கள் 10 நாள்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், ஒருவாரத்துக்கு தினந்தோறும் அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படும். இந்த புதிய நெறிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.

Add your comment

Your email address will not be published.

eight + fifteen =