இது புதுசு – அமேசான்பேசிக்ஸ் டிவி

‘அமேசான்பேசிக்ஸ்’ பல்வேறு சாதனங்களை ஏற்கனவே இந்திய சந்தையில் அறிமுகம் செய்திருந்தாலும், முதன் முறையாக, டிவியை அறிமுகம் செய்துள்ளது.அமேசான்பேசிக்ஸ் பயர் டிவி, 55 அங்குலம் மற்றும் 50 அங்குலம் என, இரண்டு வித அளவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.அமேசான் இணையதளத்தில் கிடைக்கும் இந்த டிவி, 4கே துல்லியம் கொண்டதாகும். டால்பி விஷன், டால்பி அட்மோஸ் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் வகையில் வந்திருக்கும், ஸ்மார்ட் எல்.இ.டி., டிவியாகும் இந்த இரண்டும்.

விலை: 50 அங்குல டிவி 29,999 ரூபாய்55 அங்குல டிவி 34,999 ரூபாய்