ஆஃபர் கொடுத்து தல தளபதியை கேவல படுத்திய தியேட்டர்…இந்த technique workout ஆகு…ம்மா
பொருள்களுக்கு தான் பண்டிகை நாட்களில் ஆஃபர் கொடுப்பார்கள், தியேட்டர்ல offer கொடுத்து பார்திருக்கிங்களா. பிரபல தியேட்டர் ஒன்று ரசிகர்களை இழுக்க செம offer கொடுத்திருக்கிறார்கள். சென்னை கமலா சினிமாஸ் வார விடுமுறை நாட்களுக்கு கொடுத்த ஆஃபர் என்ன தெரியுமா …
நம்ம தல , தளபதி ரசிகர்கள் அவர்களின் சில படங்களை எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காது, இந்த formula..வை use பண்ணி கல்லா கட்ட பலன் போட்டிருகிறார்கள். தற்போது விசுவாசம் படம் மீண்டும் தியேட்டரில் திரையிட்டு டிக்கெட் விலை வெறும் 49 ரூபாய் எனவும், அதே போல ஆயுத பூஜைக்கு ரிலீஸ் ஆன விஜய்யின் லியோ படத்தை 59 ரூபாய்க்கு என தியேட்டர் நிர்ணயித்துள்ளது. leo தீபாவளி அன்று வெற்றிகரமாக 25 நாட்களை கடந்து 605 கோடியை வசூல் செய்துள்ளது. மேலும் leo நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்திலும் வெளியாகிவிட்டது. சில theatre..களில் லியோ படத்தை தூக்கி விட்டு தீபாவளி பண்டிகைக்கு ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் திரை இட்டனர். லியோ படம் சில தியேட்டர்களில் மட்டுமே சீறி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கமலா theatre technique எப்படி கிளிக் ஆகும்னு தெரியலையே.
ஆனால் ரசிகர்களோ… எங்க தல தளபதியை ஆஃபர் கொடுத்து கேவலபடுத்திவிட்டிங்களே என்று கொதித்து விட்டார்கள். இப்படி ஆஃபர் கொடுத்தா ரசிகர்கள் theatre…க்கு வருவார்களா. பார்ப்போம்