அறிவாளி குழந்தை பிறக்க ஐஸ்வர்யா ராய்யை கல்யாணம்…. சர்ச்சைக்குள்ளான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்
உலகம் அழகி ஐஸ்வர்யா ராய் தமிழ், ஹிந்தி மொழி படங்களில் நடித்து ரசிகர்களை தன் வசம் சுண்டி இழுதவர்.இவர் இந்தி நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து 2007 -ம் ஆண்டு திருமணம் செய்தார்.
இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக் தனது பேட்டி ஒன்றில் அறிவான, அழகான குழந்தை பெற ஐஸ்வர்யாராயை திருமணம் செய்வதால் மட்டும் கிடைக்காது என்று பிரபல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கூறியுள்ளார்.
இவரின் இந்த too much குசும்பு பேச்சுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்கள். இந்நிலையில் அப்துல் ரசாக் அவரை கொச்சைப்படுத்தூம் நோக்கில் நான் அப்படி பேசவில்லை என்று அந்தர் பல்டி அடித்துவிட்டார்.