in

அமீரின் தரமான சம்பவம்….. விழுந்து அடித்து மன்னிப்பு கேட்ட ஞானவேல் ராஜா

அமீரின் தரமான சம்பவம்….. விழுந்து அடித்து மன்னிப்பு கேட்ட ஞானவேல் ராஜா

பருத்திவீரன் படம் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்த நிலையில் இயக்குனர் அமீர் என்று தரமான சம்பவம் ஒன்று செய்திருக்கிறார் தமிழ் சினி துறையில் கடந்த சில நாட்களாகவே பருத்திவீரன் பட சர்ச்சை பஞ்சாக பறந்து கொண்டிருக்கிறது

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் சமீபத்திய பேட்டி ஒன்றில் அமீர் வேலை தெரியாதவர் பொய்க் கணக்கு காட்டி என் காசில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் அவர் ஒரு திருடன் என சகட்டுமேனிக்கு பொரிந்து தள்ளிவிட்டார் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ளார்

அமீர் அந்த அறிக்கையில் இந்த பிரச்சனைக்கு பின்னால் சிவக்குமார் குடும்பம் இருப்பதாக எனக்கு டவுட் எனவே சிவகுமார் அவர்கள் ஞானவேல் ராஜாவை என்னிடம் மன்னிப்பு கேட்க வைக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் மேலும் ஒரு தரமான சம்பவத்தை செய்திருக்கிறார் பருத்திவீரன் பட ரிலீஸ் செய்வதில் சிக்கல் வந்தபோது அமீர் தயாரிப்பாளர் கவுன்சிலில் வைத்து மிரட்டப்பட்டார் என்றும் மேலிடத்தில் நாங்கள் பேசிவிட்டோம் படத்தின் உரிமையை எங்களுக்கு எழுதிக் கொடுங்கள் என்றும் மிரட்டப்பட்டதாக அன்றைய செய்தித்தாளில் வெளியானது

அமிரோ நேரடியாக மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியிடம் சென்று இவ் விஷயத்தை கூற நான் ஏன் அப்படி சொல்லப்போகிறேன் இந்த படத்துக்கும் எனக்கும் என்னையா சம்பந்தம் என்று கேட்டாராம் அமீர் வெளியிட்ட இந்த சீக்ரெட்டை கண்ட ஞானவேல் 17 ஆண்டுகளாக பருத்திவீரன் பிரச்சனை ஓடிக்கொண்டு தான் இருக்கிறது நான் அமைதியாக தான் இருந்தேன் அமீர் எனக்கு அண்ணன் போல் நான் பேசிய வார்த்தைகள் செல்ல அவர் மனதை புண்படுத்திருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் அமீர் கொடுத்த சில பேட்டிகள் என்னை காயப்படுத்தியதன் வெளிப்பாடு தான் இது என்று சொல்லி நைசாக நழுவி விட்டார் ஞானவேல் ராஜா

What do you think?

விஜயகாந்த் உடல்நிலை கவலைக்கிடம்….. மருத்துவமனையின் அதிர்ச்சி ரிப்போர்ட்

29-11-2023 பக்தி செய் (ஆன்மீக செய்திகள்) BHAKTHI SEI AANMIGA SEITHIKAL BRITAIN TAMIL BHAKTHI